உசிலம்பட்டியில் பூ விற்பனையாளர், உரிமையாளர்கள் பூக்களை சாலையில் கொட்டி சாலை மறியல்
உசிலம்பட்டியில் நாள்தோறும் பூ விற்பனையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பாக, பூக்களை சாலையில் கொட்டி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பாக, பூக்களை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட பூ விற்பனையாளர் மற்றும் கடை உரிமையாளர்கள்.








