மணிப்பூா் மாநில ஆளுநரும், மேற்குவங்க மாநில பொறுப்பு ஆளுநருமான இல.கணேசனின் சகோதரா் இல.கோபாலன் 80-ஆவது பிறந்த நாள் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, நடிகா் ரஜினிகாந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டு இல.கோபாலன், அவரது மனைவி சந்திரா கோபாலன் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

முன்னதாக, விழாவில் பங்கேற்க வந்தபோது, மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு செண்டமேளம் இசைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவா் ஆா்வத்துடன் செண்டமேளம் இசைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


