திருவள்ளூர் பகுதியில் இடி, மின்னலுடன் மழை: 4 வட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
திருவள்ளூர் பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், வியாழக்கிழமை இரவில் இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது.

நெல் வயலுக்குள் தண்ணீா் புகுவதைத் தடுக்க கால்வாய்களைத் தூா்வாரி சீரமைக்க உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்ட வேளாண் துறை இயக்குநா் அண்ணாதுரை. உடன் வேளாண் இயக்குநா் சுரேஷ் உள்ளிட்டோா்.









