இளையராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்: நாளை வழங்குகிறார் பிரதமர்!

இளையராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்: நாளை வழங்குகிறார் பிரதமர்!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு காந்திகிராம பல்கலைக்கழகம் நாளை கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
Published on

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு காந்திகிராம பல்கலைக்கழகம் நாளை கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.

திண்டுக்கல் காந்திகிராம பல்கலை.யின் 36 -ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (நவ. 11) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி கெளரவிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com