தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாஜக நிர்வாகிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக நிர்வாகியுமான பொன். ராதாகிருஷ்ணன், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.
இதையும் படிக்க் | கால் அகற்றப்பட்ட விளையாட்டு வீராங்கனை பிரியா மரணம்
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜகவினர், வழிபாட்டுத் தலங்களில் உள்ள பிரச்னைகள் குறித்தும், தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்தும் முதல்வரிடம் ஆலோசித்ததாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி?

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை காலமானார்

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
வீடியோக்கள்

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26
தினமணி வீடியோ செய்தி...

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

