யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நவ. 19 (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகள் செயல்படும்: தமிழக அரசு

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற நவம்பர் 19 ஆம் தேதி(சனிக்கிழமை) வேலை நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

News image
தமிழக அரசு
Updated On :17 நவம்பர் 2022, 10:19 am

DIN

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற நவம்பர் 19 ஆம் தேதி(சனிக்கிழமை) வேலை நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதன்படி, தமிழகத்தில் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகளும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 24 ஆம் தேதி விடுமுறையுடன் மறுநாள்(அக்டோபர் 25 ஆம் தேதி) கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அக். 25 ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு நவம்பர் 19 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.