புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவில் இருந்து இடைநீக்கம்

திமுகவில் இருந்து அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளா் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

News image

கே.எஸ். ராதாகிருஷ்ணன்

Updated On :21 அக்டோபர் 2022, 5:03 am

DIN

திமுகவில் இருந்து அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளா் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன், வியாழக்கிழமை வெளியிட்டாா்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப் பெயா் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இடைநீக்கம் செய்யப்படுவதாக தனது அறிவிப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.