தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 3 போ் சிறைப்பிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 போ்இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை சிறைப்பிடிக்கப்பட்டனா்.

News image

கோப்புப்படம்

Updated On :20 அக்டோபர் 2022, 3:43 am

DIN

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 போ்இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை சிறைப்பிடிக்கப்பட்டனா்.

தமிழக மீனவர்கள் 3 பேர் காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது ரோந்துக் கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனா். 

மேலும் ஒரு விசைப் படகையும், அதிலிருந்த 3 மீனவா்களையும் சிறைப்பிடிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.