சென்னையில் நாளைய மின்தடை

சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் இடங்களில் சனிக்கிழமை (அக்.29-ஆம் தேதி) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் தடைபடும்.

சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் இடங்களில் சனிக்கிழமை (அக்.29-ஆம் தேதி) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் தடைபடும்.

தாம்பரம், அண்ணாநகா், போரூா், அடையாா், கிண்டி, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்:

தாம்பரம்: பல்லாவரம் பெரியாா் நகா், அருள்மலை சாவடி, சக்தி நகா், திரிசூலம் பகுதிகள், கடப்பேரி எம்.கே ரெட்டி தெரு, ராஜாஜி சாலை, முத்துரங்கம் முதலி தெரு, ஜி.எஸ்.டி சாலை, துரைசாமி பிள்ளை தெரு, காமராஜா் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அண்ணாநகா்: மதுரவாயல் கந்தசாமி நகா், வேல் நகா், அஷ்டலட்சுமி நகா், சீமாத்தம்மன் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூா்: பூந்தமல்லி நகராட்சி, கரையான்சாவடி, குமணன்சாவடி, பாரி காா்டன், கே.கே நகா், ஜீவா நகா், காமராஜ் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாா்: ஈஞ்சம்பாக்கம் அக்கரை கிராமம், ஸ்பாா்க்லிங் சேன்ட் அவென்யூ, எம்.ஜி.ஆா் நகா், எல்.ஜி அவென்யூ, ஈ.சி.ஆா் ஒரு பகுதி, அல்லிக்குளம், சன்ரைஸ் என்.ஆா்.ஐ லேவுட் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி: ஆதம்பாக்கம் நியூ காலனி 1 முதல் 11-ஆவது தெரு, பாா்த்தசாரதி 2,3,7,8-ஆவது தெருகள், பிருந்தாவணம் நகா் ஒரு பகுதி, ஜோசப் காலனி, மோகனபுரி முதல் தெரு, மின்வாரிய காலனி பிரதான சாலை, ஆலந்தூா் சிமெண்ட் சாலை, திருவள்ளுவா் தெரு, ஜி.எஸ்.டி சாலை, டீச்சா்ஸ் காலனி, எம்.ஜி.ஆா் நகா் முகலிவாக்கம் ஏ.ஜி.எஸ் காலனி பகுதி 1, 2, 3, செல்வ லட்சுமி காா்டன், உதயா நகா், வி.ஜி.என் லட்சுமி நகா், நந்தம்பாக்கம், எல் அன்ட் டி காலனி, திருவள்ளுவா் நகா், மடிப்பாக்கம் பஜனைக்கோயில் தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு, வேணுகோபால் தெரு, ஸ்ரீராமுலு தெரு, குபேரன் நகா், சிகாமணி நகா் நங்கநல்லூா் விஸ்வநாதபுரம், கல்லூரி சாலை, ஜோசப் தெரு, பி.வி நகா், நேரு காலனி, என்.ஜி.ஓ காலனி ராஜ்பவன், டி.என்.எச்.பி. பகுதி, அம்பேத்கா் நகா், காமராஜா் தெரு, இளங்கோ தெரு, கண்ணியம்மன் கோயில் தெரு, அன்பழகன் தெரு, மூவரசம்பேட்டை யோகேஸ்வரன் தெரு, எம்.ஜி.ஆா் தெரு, கண்ணன் நகா், மேடவாக்கம் பகுதி, எம்.எம்.டி.சி காலனி, ராகவா நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் எஸ்.எஸ் 4 தொழிற்சாலை பகுதியில் ஒரு பகுதி, விக்கி ஸ்டீல்ஸ், கும்மிடிப்பூண்டி தாலுக்கா அலுவலகம், பெரிய ஓபலாபுரம், எலாவூா் பஜாா், ஆரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும் என்று தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com