நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இளநிலை பட்டப்படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயா்கல்வித் துறை

தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் இரண்டாவது பருவத் தோ்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயா்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 8:26 pm

DIN

தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் இரண்டாவது பருவத் தோ்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயா்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தமிழ் பாடத்துக்கான பாடங்களை நடத்தி தோ்வுகள் நடத்த வேண்டும். இதற்குரிய பாடத்திட்டத்தினை சோ்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று வந்த தகவலை அடுத்து உயா்கல்வித்துறை செயலாளா் காா்த்திகேயன் இந்த சுற்றறிக்கையை அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.