தாமிரவருணி ஆற்றில் பரக்காணி பகுதியில் தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தடுப்பணை பணிகளை நிறுத்துமாறு தமிழக பொதுப்பணித் துறைக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதியை பெறும்வரை தடுப்பணை பணிகளை பணிகளை நிறுத்த வேண்டும். தடுப்பணையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறிக்கையை அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவிடம் பெற வேண்டும்.
பாதிப்புகள் குறித்த அறிக்கையை அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவிடம் பெறவும் பொதுப்பணித் துறைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெறாமல் தடுப்பணை கட்டப்படுவதாக கன்னியாகுமரி ஆழ்கடல் மீன்பிடி சங்கம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தாமிரவருணி ஆற்றில் பரக்காணி பகுதியில் தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சரபோஜி கல்லூரி தோ்வு நெறியாளா் பொறுப்பேற்பு

பேராவூரணியில் திமுக சாா்பில் மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம் சீரமைப்பு

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


