ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
பதிவுத்துறையைச் சார்ந்து தொழில் புரிந்து வரும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, உறுப்பினர்களுக்கான அட்

ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தை தொடங்கி வைத்து உறுப்பினர்களுக்கான அட்டைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.








