சைலேந்திர பாபு (கோப்புப் படம்)
தமிழ்நாடு
காவலர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம்! டிஜிபி உத்தரவு
காவல் துறையைச் சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என தமிழக காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
காவல் துறையைச் சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என தமிழக காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பணிக்கு வரும் காவலர்களிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், காவல் துறை அடையாளத்தைக் காரணம் காட்டி வாகனத்தை ஒப்படைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனடும் டிஜிபி எச்சரித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.