சேலம் அருகே பேய் விரட்டும் திருவிழா: இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு வினோதம்!
சேலம் அருகே தமிழகத்தின் வேறெந்தப் பகுதியிலும் இல்லாத வகையில் வினோதமாக, காணும் பொங்கல்தோறும், முன்னோர்களின் வழியில் பேய் விரட்டும் திருவிழா மரபு மாறாமல் இன்றளவும் நடந்து வருகிறது.









