தனியாா் பள்ளிகள் செயல்படாவிட்டால் கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையை தொடா்ந்து, தனியாா் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையை தொடா்ந்து, தனியாா் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையைக் கண்டித்து திங்கள்கிழமைமுதல் தொடா் வேலைநிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சங்கம் அறிவித்ததையடுத்து, இந்த எச்சரிக்கையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com