பூம்புகார் சங்கமத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம்
ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆறு கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத்தில் அதிகாலை முதலே சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.

காவேரி ஆறு கடலோடு சங்கமிக்கும் பூம்புகாரில் புனித நீராடும் பக்தர்கள்









