

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
3வது சுற்றில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பி அணி ஓபன் பிரிவில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ், ரவுனக் சத்வானி, நிகால் உள்ளிட்டோர் வெற்றி பெற்று இந்திய அணிக்கு முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.