
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் அணி பி பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார்.
சுவிஸ் வீரர் யானிக்குடன் மோதிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா 67வது நகர்த்தலில் யானிக்கை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...