தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

தமிழகம் முழுவதும் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

தமிழகம் முழுவதும் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைதான நிலையில், தில்லி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்புடைய சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் 9 இடங்களில்  இன்று காலைமுதல் நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com