தொண்டர்கள் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்: மு.க. ஸ்டாலின்
தொண்டர்களின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

கோப்புப்படம்









