நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் விடுதலை
உச்ச நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்றதும், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் விடுதலை

_.jpeg)