தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு பரவலான மழைக்கும், 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்








