'காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது': வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
'காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது': வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

அடுத்த 2 நாள்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு  மற்றும் வடமேற்கில் நகர்ந்து, தமிழகம் - புதுச்சேரி மற்றும் ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (நவ.20) முதல் 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

மிக பலத்த மழைக்காக வழங்கப்பட்ட எச்சரிக்கை அறிவுரை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com