• Tag results for depression

12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

published on : 30th November 2021

எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: முழுப் பட்டியல்

தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில்,  ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 29th November 2021

காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்!

வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை திங்கள்கிழமை(நவ.29) புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,

published on : 28th November 2021

12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது: தமிழகத்தில் 5 நாள்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதையொட்டி, தமிழகத்தில் 5 நாள்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

published on : 25th November 2021

24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. 

published on : 23rd November 2021

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது: சிவப்பு நிற எச்சரிக்கை நீக்கம்

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்ததை அடுத்து சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு நிற எச்சரிக்கை நீக்கம்.

published on : 19th November 2021

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியது

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

published on : 19th November 2021

சென்னைக்கு 150 கி.மீ. தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து தெற்கு- தென்கிழக்கு திசையில் 150 கி.மீ. தொலைவில் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 18th November 2021

சென்னை அருகே காற்றழுத்த மண்டலம்: நாளை(நவ.19) அதிகாலை கரையைக் கடக்கும்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

published on : 18th November 2021

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது: வடதமிழகம் அருகே கரையைக் கடக்கும்

காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

published on : 18th November 2021

அந்தமான் கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்குப் பகுதியில் நிலைகொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

published on : 13th November 2021

நாளை(நவ.13) உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடலில் சனிக்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 12th November 2021

கரையைக் கடந்தது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையில் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

published on : 11th November 2021

கரையைக் கடந்து வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

published on : 11th November 2021

சென்னையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சற்றுநேரத்தில் சென்னை அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

published on : 11th November 2021
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை