தீபாவளி பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. எனினும் பூக்களின் விலை வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படுகிறது.
ஒரு கிலோ ரூ.300க்கு விற்ற மல்லிகைப் பூ தற்போது 5 மடங்கு விலை உயர்ந்து ரூ.1,500க்கு விற்பனையாகிறது.
தோவாளை பூச்சந்தைக்கு சேலம், ஒசூா், பெங்களூரு போன்ற பகுதிகளிலிருந்தும் செண்பகராமன்புதூா், பழவூா், ஆவரைகுளம் பகுதிகளிலிருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.
நவராத்திரி விழாவையொட்டி கடந்த சில நாள்களாக பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், இடையில் சற்று குறைந்து காணப்பட்டது. எனினும் தற்போது தீபாவளை பண்டிகையையொட்டி மீண்டும் பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது.
குறிப்பாக மல்லிப்பூ விலை முன்பு இருந்ததை விட 5 மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.300 விற்ற மல்லிகைப் பூ தற்போது ரூ.1,500க்கு விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


