திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!அண்ணாமலையின் இது நம்ம இயக்கம்! 7 லட்சத்தை எட்டுகிறது உறுப்பினர் எண்ணிக்கைகம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பிரவீண் சக்ரவர்த்தி சந்திப்பு!நீங்கள் தமிழனா? இந்தியனா? மனக் குமுறலை வெளிப்படுத்திய அண்ணாமலை!தனி இயக்கம் தொடங்கினார் ரஜினிகாந்தின் மனைவி லதா!பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!
/

மாணவர்கள் குறைவாக இருந்தால் வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு

அரசுப் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்புகளில் குறைவான மாணவர்கள் இருந்தால் அருகில் இருக்கும் வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

News image

தமிழக பள்ளிக்கல்வித்துறை

Updated On :15 செப்டம்பர் 2022, 9:49 am IST

அரசுப் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்புகளில் குறைவான மாணவர்கள் இருந்தால் அருகில் இருக்கும் வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட உத்தரவில்,

மாநகராட்சி, நகராட்சி பகுதியில் இருக்கும் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 30-க்கும் குறைவான, ஊரகப் பகுதியில் இருக்கும் பள்ளிகளில் 15-க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால், அருகில் உள்ள பள்ளிக்கு மாற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை கணக்கெடுக்கும் பணியில் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.