மீனாட்சி திருக்கல்யாணம்: பங்கேற்க கட்டணம் அறிவிப்பு

மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க ரூ.200 முதல் ரூ.500 வரை கட்டணம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க ரூ.200 முதல் ரூ.500 வரை கட்டணம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்ய விரும்புபவர்கள் ஏப்ரல் 22 முதல் 25 ஆம் தேதி வரை hrce.tn.gov.in, maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற தளங்களில் பதிவு செய்யலாம்.

கட்டணமில்லா தரிசனத்துக்கு தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மீனாட்சி திருக்கல்யாணம் மே 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com