மே 5-ல் தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

மே 5 ஆம் தேதி தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை தேனி மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மே 5 ஆம் தேதி தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை தேனி மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார்.

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழாவையொட்டி மே 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார்.

இந்த விடுமுறையை ஈடுசெய்ய மே 20 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com