காஞ்சிபுரம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து - லாரி மீது மோதி விபத்து: 24 பேர் காயம்
காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சுற்றுலா பேருந்து - லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளான தனியார் சுற்றுலா பேருந்து.








