92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆரோவிலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகை!

புதுச்சேரிக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்  சர்வதேச நகருக்கு செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணிக்கு வருகை தந்தார். 

News image

ஆரோவில் மாத்திர் மந்திரி பார்வையிட பேட்டரி வாகனத்தில் ஜனாதிபதி அழைத்துச் செல்கின்றனர்.

Updated On :8 ஆகஸ்ட் 2023, 10:43 am

DIN

புதுச்சேரிக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்  சர்வதேச நகருக்கு செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணிக்கு வருகை தந்தார். 

குடியரசுத்தலைவருக்கு ஆரோவில் அறக்கட்டளைச் செயலர் ஜெயந்தி எஸ்.ரவி பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார்.  .தொடர்ந்து ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள மாத்திர்மந்திருக்குச் சென்று தியானம் மேற்கொண்டார்.

பின்னர் ஆரவிந்தரின் 150- ஆண்டு பிறந்தநாளையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.