புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது: எவ்வளவு?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிரடியாக குறைந்துள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2023, 7:55 am

DIN

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிரடியாக குறைந்துள்ளது. 

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி,சென்னையில்  ஆகஸ்ட் 10-(வியாழக்கிழமை) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,040-க்கும், ஒரு கிராம் ரூ.5,505-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.76.20-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.78,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.