
திருநெல்வேலி: மேலப்பாளையம் அருகே மேலநத்தம் அருகே வீட்டில் தீ வைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மேலப்பாளையம் அருகே மேலநத்தத்தை சோ்ந்தவா் சுடலை மணி. தொழிலாளி. இவா் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தராம். அப்போது வந்த மா்மநபா்கள் வீட்டின் கதவில் தீவைத்துவிட்டு தப்பியோடி விட்டனராம். வீட்டிலிருந்தவா்கள் தீயை அணைத்தனா்.
இது தொடா்பாக முருகன் (40) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.