- Tag results for arrested
![]() | பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைதுசமூக வலைத்தளத்தில் அறிமுகமான பள்ளி மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்து, அந்த விடியோவை இணையத்தில் பதிவேற்றுவதாக கூறி மாணவியின் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
![]() | ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் அண்ணன் பழனிவேல் கைதுதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் அண்ணன் பழனிவேலை போலீசார் கைது செய்தனர். |
![]() | சித்து மூஸேவாலா கொலை வழக்கு: 8 பேர் கைதுபஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். |
![]() | மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.97 லட்சம் மோசடி: பெண் மேலாளர் கைதுமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் ரூ.97 லட்சம் மோசடி செய்துள்ள கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | திருப்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் 67 பேர் கைதுநூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் 67 பேரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். |
![]() | சிறுமியை காதலிக்க சொல்லி தொந்தரவு: இளைஞர்கள் 2 பேர் போஸ்கோ சட்டத்தில் கைதுசிறுமியை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்ததாக அருண்குமார் அவரது நண்பர் பாலா ஆகிய இருவரையும் போஸ்கோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். |
![]() | பாரதிய ஜனதா நிா்வாகி கொலை வழக்கு: ரெளடி 4 பேர் கைதுசென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாரதிய ஜனதா நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதுகாப்பு காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரெளடி 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது: 15 துப்பாக்கிகள் பறிமுதல்ஸ்ரீநகரில் கைதான 2 பயங்கரவாதிகளிடம் இருந்து 15 கைத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. |
![]() | ஞானவாபி மசூதி விவகாரம்: முகநூலில் சர்ச்சை கருத்து பதிவிட்ட பேராசிரியர் கைதுமுகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக எழுந்த புகாரை அடுத்து, தில்லி பல்கலைக்கழகத்தின் ஹிந்து கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரத்தன் லாலை போலீசார் கைது செய்துள்ளனர். |
![]() | ஒரகடத்தில் இரு மகள்களையும் கொலை செய்த தந்தை கைதுஒரகடத்தில் குடிபோதையில் வெள்ளிக்கிழமை இரு மகள்களையும் கட்டையால் தாக்கி கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
![]() | முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நெல்லை இளைஞர் கைதுசென்னை விமான நிலையம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நெல்லை இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
![]() | மதுக்கடை தாக்குதல் வழக்கில் 4 பயங்கரவாதிகள், ஒரு எல்இடி கூட்டாளி கைதுஜம்மு-காஷ்மீரில் மதுபானக் கடை மீது கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 4 பயங்கரவாதிகள் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | ஜோத்பூர் கலவரம்: இதுவரை 97 பேர் கைதுராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். |
![]() | திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கொலை வழக்கில் இருவர் கைதுஎடப்பாடி அருகே திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். |
![]() | திசையன்விளை அருகே 5 வயது குழந்தை ரூ.1.40 லட்சத்துக்கு விற்பனை: தாய் உள்பட 4 பேர் கைதுநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஐந்து வயது குழந்தையை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாய் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்