சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

ஓலா, ஸ்விக்கி ஊழியர்களுக்கு நலவாரியம்: முதல்வர் ஸ்டாலின்

ஓலா, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக நலவாரியம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News image
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :2 பிப்ரவரி 2024, 2:49 am

DIN

சென்னை: ஓலா, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக நலவாரியம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாட்டின் சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார்.

இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,

“சென்னை போன்ற பெருநகரங்கள் முதல் அனைத்து பகுதிகளிலும் காணப்படும் ஓலா, ஸ்விக்கி, சொமேட்டோ, உபர் போன்ற நிறுவனங்களை சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்க பயணிப்பதை காணலாம்.

நேரத்தை கருதி பயணிக்கும் இத்தகைய பணியாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையில் தனி நலவாரியம் அமைக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.