ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேட்டூர் அணை நீர்வரத்து 13,159 கன அடி!

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2023, 4:04 am

DIN

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,159கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை  54.40  அடியிலிருந்து 54.70 அடியாக உயர்ந்தது. அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 13,110 கன அடியிலிருந்து 13,159 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8000கன அடியிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடியாக  அதிகரிக்கப்பட்டுள்ளது . அணையின் நீர் இருப்பு 20.90டிஎம்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.