பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

4 மாவட்ட காவல் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய 4 மாவட்ட சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  

News image

கோப்புப்படம்

Updated On :25 ஆகஸ்ட் 2023, 12:31 pm

DIN

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய 4 மாவட்ட சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், 4 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். 

4 மவாட்ட காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளின் விவரம் உள்ளிட்டவை குறித்தும் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.