இந்திய கம்யூ. கட்சி சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி!
மிக்ஜம் புயல் மீட்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது.