மேட்டூர் அணை நிலவரம்
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1,583 கனஅடியாக உள்ளது.


சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1,583 கனஅடியாக உள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.30 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1583கன அடியாக உள்ளது.
இதையும் படிக்க.. ரூ.6 ஆயிரத்துக்கான டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இதுதான்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 1,896 கன அடியிலிருந்து இன்று காலை 1,583 கன அடியாக சற்று குறைந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.
அணையின் நீர் இருப்பு 32.95 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...