பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை: மனைவிக்கும் தண்டனை; தலா ரூ.50 லட்சம் அபராதம்
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் க.பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.










