மத்திய அமைச்சர் முருகன்
மத்திய அமைச்சர் முருகன்

விஜயகாந்த் காலமானார்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

தமிழ் திரையுலகில், அரசியலில் பெரும் ஆளுமையாக இருந்த கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் வியாழக்கிமை காலை காலமானார்.
Published on


சென்னை: தமிழ் திரையுலகில், அரசியலில் பெரும் ஆளுமையாக இருந்த கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் வியாழக்கிமை காலை காலமானார். இதையடுத்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

தமிழ் திரையுலகில், அரசியலில் பெரும் ஆளுமையாக இருந்த கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார் என்ர செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவரை இழந்துவாடும், குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்களுக்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என முருகன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com