உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் தவிர பிற நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் அங்கி அணிவது கட்டாயமில்லை
வழக்குகளில் ஆஜராகும் வழக்குரைஞர்கள், அவர்களுக்கான அங்கியை அணிய வேண்டுமென்ற தேசிய கம்பெனி சட்ட வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








