ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் செவ்வாய்கிழமை சுமார் 25 அடி தொலைவு கடல் உள்வாங்கியது.

கோப்புப்படம்

Published On :7 பிப்ரவரி 2024, 12:00 pm IST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் செவ்வாய்கிழமை சுமார் 25 அடி தொலைவு கடல் உள்வாங்கியது.

2004 டிசம்பர் 26-ல் ஏற்பட்ட சுனாமிக்குப் பின் அவ்வப்போது கோயில் கடற்கரை பகுதியில் நாழிக்கிணறு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் அவ்வப்போது கடல் சுமார் 25 அடி முதல் 50 அடி தொலைவு கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்குத் திரும்புவதும் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில்  கடல் உள்வாங்கியதால், சங்கு, சிப்பிகளை பக்தர்கள் சேகரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.