வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதி
/

அரசன் முக்கியமான படப்பிடிப்பு நிறைவு!

அரசன் படப்பிடிப்பு குறித்து...

News image
Updated On :28 ஜூன் 2026, 1:57 pm IST

அரசன் திரைப்படத்தின் முக்கியமான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசனின் அறிவிப்பு விடியோ வெளியானதிலிருந்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் ஹிட் அடித்ததால் இப்படம் எப்போது வருமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இடையே, தடைபட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அரசனுடன் ’ராஜன் வகையறா’ படத்தின் படப்பிடிப்பையும் வெற்றி மாறன் நடத்தி வருகிறார்.

மேலும், அரசன் திரைப்படத்தை இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இதன் முக்கியமான படப்பிடிப்பு நிறைவு செய்துள்ளதாக விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

The major filming for the movie Arasan has been completed.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.