நியாய விலைக் கடைகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு!

நியாய விலைக் கடைகளுக்கு பல்வேறு  கட்டுப்பாடுகளை தமிழக அரசு விடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நியாய விலைக் கடைகளுக்கு பல்வேறு  கட்டுப்பாடுகளை தமிழக அரசு விடுத்துள்ளது.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

* இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்கக் கூடாது.

* ஒரே நபர் இரண்டு குடும்ப அட்டை வைத்துள்ளார்களா என்பது குறித்து களஆய்வு நடத்த வேண்டும். 

* நியாய விலைக் கடைகளில் இருப்பு வைத்துக்கொண்டு விநியோகம் செய்யாமல் இருக்க கூடாது.

* நியாய விலைக் கடைகளில், பிஓஎஸ் இயந்திரம் மூலம் மட்டுமே இலவச வேட்டி, சேலைகளை வழங்க வேண்டும்.

* காலை 9 மணிக்கு நியாய விலைக் கடைகள் திறக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com