தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி

மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :17 பிப்ரவரி 2023, 6:55 am

DIN

மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது.

இந்த அனல் மின்நிலையத்தில் கடந்த வாரம் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து பழுதை சரி செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.