தவறான சிகிச்சையால் பார்வை இழந்த பெண்: இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்
தவறான சிகிச்சை அளித்து பார்வை இழந்த பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

தவறான சிகிச்சையால் பார்வை இழந்த பெண்: இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்