தங்கம் விலை இன்று சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?
சென்னையில் செவ்வாய்க்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.12 குறைந்தது.


சென்னையில் செவ்வாய்க்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.12 குறைந்தது. இதையடுத்து பவுனுக்கு ரூ.796 குறைந்து ரூ. 42,440-க்கு விற்பனையானது.
இதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.50 காசுகள் அதிகரித்து ரூ.75.30 என நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.75 ஆயிரத்து 300 ஆக இருந்தது.
தங்கம் விலை கடந்த ஆறு நாள்களில் பவுனுக்கு ரூ.696 அதிகரித்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 796 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...