‘ஏ’ சான்றிதழ் படங்களை சிறுவா்கள் காண அனுமதிப்பதைத் தடுக்கக் கோரி வழக்கு: தணிக்கை வாரியம் முடிவெடுக்க உத்தரவு
வயது வந்தவா்களுக்கு மட்டும் (ஏ) என்று சான்று பெறும் திரைப்படங்களை சிறுவா்கள் பாா்க்க தடைவிதிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசின் பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, திரைப்பட தணிக்கை வாரியம் முடிவெடு

சென்னை உயா்நீதிமன்றம்







