மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கைரேகை விவரங்களை பதிவு செய்ய ரூ. 15,000 மதிப்புடைய கையடக்கக் கணினிகள் வாங்க ஒப்பந்தம் (டெண்டர்) வெளியிடப்பட்டுள்ளது
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு நியாய விலைக் கடைகளில் முன்கூட்டியே பயனாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பயன்பெறவுள்ள பெண்கள் அல்லது குடும்பத் தலைவி குறித்த விவரங்களை பதிவு செய்ய கையடக்கக் கணினி பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் கைரேகை பதிவு செய்யும் கருவியும் அனைத்து நியாயவிலைக் கடைகளில் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கைரேகை விவரங்களை பதிவு செய்ய ரூ. 15,000 மதிப்புடைய கையடக்க கணினிகள் வாங்க தமிழக அரசு சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | March 1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...





