”தமிழ்நாடு நாள்” விழா: நாளை அனைத்து மாவட்டங்களிலும் பேரணி, புகைப்படக் கண்காட்சி நடைபெறும்!
”தமிழ்நாடு நாள்” விழாவை முன்னிட்டு நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) அனைத்து மாவட்டங்களிலும் பேரணி மற்றும் புகைப்படக் கண்காட்சி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.









